நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரனை அண்மையில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் நாட்டில் பேசுபொருளாக மாறிய நிலையில் இந்த கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உயிர் இழந்த் நிலையிலும்,கைதிகள் மற்றும் மேலும் சில அதிகாரிகள் காயத்திற்குள்ளானர், எனவே இந்த சம்பவத்திற்க்கு தற்ப்போதைய நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார பதவி விலகவேண்டும் என்று கூறி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரமேதாச தலைமையிலான எதிர்க்கட்சியினர்,நாடாளுமன்றில் நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை சபையில் சமர்பிப்பதற்க்கான மசோதாவில் கையெழுத்திட்டனர் இதில் எதிர்க்கட்சியில் இருந்து பலர் ஆதர்வாக கையெழுத்திட்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் ஆசிக்