மலையகம் சென்றார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இன்றைய தினம் 11-02-2026ம் திகதி மலையகத்துக்கு சென்றார் போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு மக்கள் பேரணி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று போதை ஒழிப்போம் என்ற தலைப்பில் இந்த நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அத்தோடு ஜனாதிபதி யாரும் எதிர்பார்க்க விதமாக மலையகத்கில் தேயிலை பறித்துக்கொண்டு இருந்த மக்களோடும் தீடீர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு மக்களிடயே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது சிலர் கூறியது இதற்க்கு முன்னிருந்த ஜனாதிபதிகள் யாரும் எங்களோடு வந்து பேசவில்லை என்று கூறி மகிழ்ச்சியடைந்தனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன முஹம்மட் ஆசிக் 11/02/2026