Skip to main content

இந்திய அணியை வீழ்த்தி T20தொடரை கைப்பற்றியது அயர்லாந்து

 இந்தியாவுக்கு எதிரான T20தொடரை கைப்பற்றியது அயர்லாந்து.



அயர்லாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கான  2போட்டிகள் கொண்டT20 தொடர் ஆரம்பமானது முதலாவது போட்டியானது ஜூன் 26ம் திகதி நடைபெற்றது இந்த போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்றது, இந்த தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று 28/06 நடைபெற்றது.

நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியானது முதலில்  பந்துவீசத்தீர்மானித்தது. அயர்லாந்து சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக டிம்.டக்கர்,ரோஸ் அடைர் ஆகிய இருவரும் ஆடுகளம் புகுந்தனர் இந்த இணைப்பாட்டம் போதுமான ஓட்டத்தை பெறும் முன்னரே இந்திய பந்துவீச்சில் இணைப்பாட்டம் இடை நிறுத்ப்பட்டது.


அயர்லாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் 

ஹெரி டெக்கர் 53

பெஞ்சமின் கெளிட்ஸ் 37

ரோஸ் அடைர் 16

ஜோர்ஜ்டொக்ரேல் 19ஓட்டங்களைப்பெற்றனர்.


இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் 

பிரின்ஸ் யாதவ் -3

அர்சிப் சிங்-2

சிவம் தூபே-2

ஹர்சித் ரானா-1 ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். இறுதியில் அயர்லாந்து அணி 20ஓவர்கள் முடிவில் 8விக்கெட்டை இழந்து 154ஓட்டங்களைப்பெற்றனர்.


154என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இந்திய அணியின் ஆர்மபவீரர்களாக சஞ்சு சம்சுன் மற்றும் அபிசேக் சர்மா ஆகியோரும் வந்தனர்.யாரும் எதிர்பாரதவிதமான இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி இருந்தது என்று தான் கூறவேண்டும் சஞ்சு சம்சுன்,மற்றும்  அபிசேக் சர்மா ஆகியோரும் எந்த விதமான ஓட்டமும் பெறாத நிலையில் ஆட்டம் இழந்தனர்.

 இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

திலக் வர்மா -55

ஹர்சித் ரானா-21

இஷான் கிசன்-12

சிரேஷ் அய்யர்-10 ஓட்டங்களைப்பெற்றனர்.


அயர்லாந்து சார்பாக பந்துவீச்சில்

ஜெய் மூன்றா-3

மெத்திவ் ஹோல்ட்-3

ஹெரி டெக்கர்-1

மெத்திவ் ஹம்ரிஸ்-1 ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற இந்திய அணி 20/ஓவர்கள் முடிவில் 153ஓட்டங்களுக்கு 9விக்கெட்டை இழந்தது எனவே 2போட்டிகள் கொண்ட தொடரில் 2-0என்ற அடிப்படையில் அயர்லாந்து இந்த தொடரை கைப்பற்றியது.


தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

29/06/2026


Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)