இலங்கை மற்றும் இந்திய 19வயதோர்க்கான தொடரை வென்றது இலங்கை 19து வயதுடையோர் அணி
முதலில் நாணய சுழற்ச்சியில் வென்ற இலங்கை 19து வயதோர் அணி முதலிப் பந்து வீசத்திர்மானித்தது.
இந்தித சார்பாக சாவுஹான் மற்றும் ராஜட் பஹல் இருவரும் ஆரம்பதுடுப்பெடுத்தாட்ட வீரர்களாக களம் இறங்கினார்கள் ஆனால் இந்த ஆரம்ப இணைப்பாட்டம் இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டங்களைப்பெற முன்னே இந்திய அணியின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.
இருந்த போதும் இரண்டாவதாக துடுப்பெடுத்தாட வந்த வீனீத் இலங்கை அணியின் பந்துவீச்சாள்ர்களுக்கு மிகவும் சவாலாக துடுப்பெடுத்தாடினார். என்றுதான் கூறவேண்டும் 136 பந்துகளில் 131ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்.
இந்திய 19வயதுடையோர் சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
வீனீத் 131 ஓட்டம் 136பந்துக்கு
ரிச்சந்தனி 61ஓட்டம்63 பந்துக்கு
சாவின் வினோத் 26ஓட்டம் 31 பந்துகளுக்கு
அர்ஜுன் ராஜ்புட் 14ஓட்டம் 26பந்துகளுக்கு
இறுதியில் 50ஓவர்கள் முடிவில் 290-8ஓட்டத்தை பெற்றனர்.
இலங்கை சார்பாக பந்துவீச்சில்
செனவி ரத்ன 4
ஜிம்கான் மெண்டிஸ் 2
கவிஜா கமெகே 1விக்கெட்டை பெற்றனர்.
291ஓட்டம் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கான ஆரம்பதுடுப்பெடுத்தாட்டம் சீரான ஓட்டத்தைப்பெறும் முன்னரே முதலாவது விக்கெட் இழந்தது
இலங்கை அணி சார்பாக .துடுப்பெடுத்தாட்டத்தில்
சம்மிக ஹெனட்டிகல 84ஓட்டம் 68பந்துகளுக்கு
செனுஜா விகுனுகொட 67ஓட்டம் 59பந்துகளுக்கு
வித்தினபத்திர 31 பந்துகளுக்கு 35பந்துகளுக்கு
மஹாவித்துன 22ஓட்டம் 36பந்துகளுக்கு
ஓட்டத்தை இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுக்க 291ஓட்டத்தை பெற்றனர் 9விக்கெட்டை இழந்தனர்.
இந்திய U19 அணி சார்பாக பந்துவீச்சில்
அம்மோல் ஜீத் சிங். -4
சாவின் வினோத். -3
மொகித் உள்வா. -2
3போட்டிகள் கொண்ட போட்டித்தொடரில் 3-2இலங்கை அணிமுதலில்பெற்றது
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்.
09/07/2027
Comments
Post a Comment