கரூர் சென்ற விஜய் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூர் சென்றார் மக்கள் சந்திப்புக்காக,தேர்தலுக்கு முன் நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிர் இழந்த சம்பவத்தின் பின்னர் தமிழகத்தின் முதலமைச்சரான பின்னர் இன்று அந்த பகுதி மக்களை சந்திக்க நேரில் சென்றார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 5000பேருக்கு மாத்ததிரமே அனுமதி வழங்கப்பட்டது இந் நிகழ்வில் தேர்தலின் போது பயண்படுத்திய வாகனத்தில் மேற்யே தனது உரையை ஆரம்பித்தார் முதலமைச்சர் விஜய் இந் நிகழ்வில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உயிர் இழந்தவர்களுக்கான நினைவுச்சின்னம் அமைப்பதாக கூறினார் விஜய் மேலும் கரூர் கூட்ட நெரிசலில் உயிர்யிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரச வேலைக்கான நியமனக்கடிதத்தையும் தனது கரங்களினால் வழங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய். செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் முஹம்மட் ஆசிக்