Skip to main content

Posts

Showing posts from April, 2026

மே தினம்

 🌍 மே தினம் – உழைப்பின் மரியாதை நாள் 💪 உலகெங்கும் இந்த நாளை மதிக்கும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் இது சமர்பணம் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் பின்னால் ஒரு உழைப்பாளியின் வியர்வை மறைந்திருக்கிறது. அந்த உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் நாள்தான் மே 1 – உலக தொழிலாளர் தினம். நாம் தினமும் பயன்படுத்தும் ஒவ்வொரு சேவையும், ஒவ்வொரு வசதியும் ஒரு தொழிலாளியின் உழைப்பின் பலன் என்பதை மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும். 👷‍♂️ விவசாயி முதல் தொழிற்சாலை பணியாளர் வரை 👩‍🏫 ஆசிரியர் முதல் கட்டுமானத் தொழிலாளி வரை எல்லோரும் சமூகத்தின் முதுகெலும்பே. இன்று நாம் சொல்ல வேண்டியது ஒன்றே: "உழைப்புக்கு மரியாதை – தொழிலாளிக்கு நன்றி" ✨ உழைப்பை மதிப்போம் ✨ தொழிலாளர்களை கௌரவிப்போம் ✨ சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவோம் அனைத்து உழைப்பாளர்களுக்கும் மனமார்ந்த மே தின வாழ்த்துக்கள்! ❤️

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்  30/04/2026இன்று ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் (அவுறுது உட்சவ) புதுவருட கொண்டாட்டம் பாலர்பாடசாலையில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரிய்ரகள் பிரதேச மக்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் கற்பிட்டி முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் H.M.நிப்ராஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 30/04/2026

தமிழ்நாடு தேர்தல் 2026

 முடிவுற்றது தமிழக சட்டமன்றத்தேர்தல் இந்தியாவின்,தமிழ் நாட்டின் சட்டமன்றத்தேர்தல் 2026/04/23 இன்று காலை 7:00Am ஆரம்பமாகி மாலை 6:00pmவுடன் நிறைவுற்றது. பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இந்த தேர்தல் நடைபெற்றது இதற்க்கு காரணம் தமிழ் நாட்டின் முன்னனி நடிகரனா விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் போட்டியிட்டது. எனவே வழமையான வாக்குப்பதிவினை விடவும் 80%அதிகமான வாக்குப்பதிவுகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளது இந்த தேர்தலில் அதிகமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிகளை செய்திள்ளனர்,இன்று நடந்த தேர்தலின் முடிவுகள் மே மாதம் 4ம் திகதியே வெளியாகவுள்ளது. இந்த தேர்தலிக் திமுக,அதிமுக,தவேக ஆகிய கட்சிகளுக்கிடையில் மும்மனைப்போட்டி நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

சம்பியனானது வேப்பங்குளம் முஹம்மதியா கிரிக்கெட் அணி

  ✨ CHAMPIONS ✨ 📍 Veppankulam Muhammadhiya Sports Club முசலி பிரதேச மட்டத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுத்தொடரில் வேப்பங்குளம் முஹம்மதிய்யா அணியினர் அபார வெற்றி பெற்றுள்ளனர்! 🏏🔥 முசலி பிரதேச செயலாளர் திரு. ராஜு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக அமைந்தது. இறுதிப்போட்டியில் அல் அமீன் அணியை எதிர்த்து விளையாடிய முஹம்மதிய்யா அணி தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, 🥇 "முசலி பிரதேச சம்பியன்" பட்டத்தை கைப்பற்றியது. 🥈 இரண்டாம் இடத்தை அல் அமீன் அணி பெற்றது. இரு அணிகளும் தங்கள் திறமையை நிரூபித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தின. 👏 வெற்றி பெற்ற வேப்பங்குளம் முஹம்மதிய்யா அணியினருக்கும் 👏 இரண்டாம் இடம் பெற்ற அல் அமீன் அணியினருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎊 2026-04-19 #DivisionalSportsFestival2026 #Champions #MuhammadhiyaSC #CricketVictory #Musalai

IPL MATCH-5/DC V GLS

  IPL ன் 5து போட்டி 01/04/2026 லக்னோ சுப்பர் ஜெயண்ட் மற்றும் டெல்லிகேபிடல்ஸ் அணிகளுக்கு இடையில்  இரவு 7:30pm. லக்னோவில்   மைதானத்தில் ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ்(Dc) அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார் LSG அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக மிச்சல் மார்ஸ் மற்றும் ரிசப் பண்ட் ஆகியோரும் மைதானம்.வந்தனர் பெரிதும் எதிர்பார்த இணைப்பாட்டம் ஏமாற்றம் அழித்தது ரசிகர்களுக்கு 19து ஓட்டம் இருந்த நேரத்தில் 1து விக்கெட் விழ்த்தப்பட்டது. LSG அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்பம் சரியாக அமையவில்லை. LSg அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்  மிச்சல் மார்ஸ் 28 பந்துகளில் 35 ஓட்டம் அப்துல்.சமட்  25பந்துகளில்  36ஓட்டம் மபாஸ் அஹ்மட் 15பந்துகளில் 16ஓட்டம் முகுல் சாவுத்திரி 11பந்துகளில் 14ஓட்டத்தை பெற்றனர். DC அணி சார்பாக பந்து வீச்சில் நடராஜன்- 3 லுங்கிடி நிகிடி-3 குல்டீப் யாதவ்-2 அக்சர் படேல்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். 18.4ஓவர் முடிவில் LSGஅணி  141/10 ஓட்டங்களைப்பெற்றது. 142எடுத்தால் வெற்றி என்று கலம் இறங்கிய DCஅணி ஆரம்...