Ipl இறுதிப்போட்டி இன்று 2026ம் ஆண்டின் ipl போட்டித்தொடரின் இறுதிப்போட்டி இன்று அஹமதபாத் நரேந்திர் மோடி மைதானாத்தில் இரவு 7:30pm ஆரம்பிக்கவுள்ளது கடந்த ஏப்ரல் மாதம் ஆரபித்த இந்த தொடரில் 10அணிகள் பலப்பரீட்சை நடாத்தியது,பல பிரமிக்க கூடிய பல சாதனைகளை கிரிக்கெட் ரசிகர்களாகிய நமக்கு பார்க்ககூடியதாக இருந்தது. அந்த வகையில் 10 அணிகளில் முதல் 4இடங்களுக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பேங்களூரு,குஜராத் டைடன்ஸ்,ராஜஸ்தான் ரோயல்ஸ்,சன்ரைஸ் ஹய்தராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தியது இந்த 4அணிகளில் இருந்து இறுதிப்போட்டிக்கு ரோயல் சாலஞ்சர்ஸ் பேங்களூரு,குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளது. இரு அணிகளும் இதுவரையிலும் ஒரு தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது, இரண்டாவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் இரண்டு அணிகளும் மோதவுள்ளது யார் கிண்ணத்தை கைப்பற்ற போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகள் இடத்தில் எழுந்துள்ளது. சென்ற வருடம் கிண்ணத்தை கைப்பற்றிய RCB கைப்பற்றுமா? அல்லது அதற்க்கு முன் கிண்ணத்தை கைப்பற்றிய GTகைப்பற்றுமா ? பொறுத்திருந்து பார்ப்போம் இன்று. RCB அணியை பொறுத்த மட்டில் சென்ற முறை இதே மைதானாத்...