PSSO நிறுவனத்தின் தலைவரின் சொந்த நிதியில் இருந்து கற்பிட்டி முதலப்பாளி கிராமத்தில் சுமார் 40சிறுவர்களுக்கான பாலர் பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள் 28/01/2026ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது இந் நிகழ்வில் PSSO நிறுவனத்தின் தலைவர் T.அன்சார் (மௌலவி) அவர்கள்,மற்றும் எமது நிறுவனத்தின் கல்விக்கான பொறுப்பாளர் சியாத் அவர்கள்,மற்றும்பாடசாலை அதிபர், பிரதேச ஜமியத்துல்உலமா தலைவர், உலமாக்கள்,பெற்றோர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர். இந்த வருடத்தில் PSSO நிறுவனத்தினூடாக கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் 4து நிகழ்வு இதுவாகும். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 01/02/2026