Sunday, 18 January 2026

இலங்கை வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

 இலங்கை வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி


 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபதுப்போட்டித்தொடர் ஜனவரி 22ம் திகதி தொடம்ங்க உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்க்க உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்றைய தினம் இலங்கை பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

  3ஒரு நாள் போட்டி மற்றும் 3T20போட்டிகளில் இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  




செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்

19/01/2026

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...