பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு
23/01/2026 இன்று PSSOநிறுவனத்தினால் ஆலங்குடா, அல் ஹிஜ்ரா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கான நினைவுச்சின்னங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் pssoஅமைப்பின் தலைவர் T .அன்சார்(மௌலவி) அவர்களும்,PSSO நிறுவனத்தின் கல்விக்கான பொறுப்பாளர் A.S.M.சியாத் அவர்களும் ஊடக பொறுப்பாளர், T.M.ஆசிக் மற்றும் pssoஅமைப்பின் உறுப்பினர் NM,சப்ரான்,மற்றும் ஆலங்குடா பாடசாலையின் அதிபர் AHM.சக்கூர் ,கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பஸ்லி மற்றும் பள்ளித்தலைவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
செய்தித்தொகுப்பு:-தாஜூதின் ஆசிக்
23/01/2026




No comments:
Post a Comment