Sunday, 1 February 2026

கற்றல் உப்கரணம் வழங்கும் நிகழ்வு

PSSO நிறுவனத்தின் தலைவரின் சொந்த நிதியில் இருந்து கற்பிட்டி முதலப்பாளி கிராமத்தில் சுமார் 40சிறுவர்களுக்கான பாலர் பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள் 28/01/2026ம்  திகதி வழங்கி வைக்கப்பட்டது

இந் நிகழ்வில் PSSO நிறுவனத்தின் தலைவர் T.அன்சார் (மௌலவி) அவர்கள்,மற்றும் எமது நிறுவனத்தின் கல்விக்கான பொறுப்பாளர் சியாத் அவர்கள்,மற்றும்பாடசாலை அதிபர், பிரதேச ஜமியத்துல்உலமா தலைவர், உலமாக்கள்,பெற்றோர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர்.

இந்த வருடத்தில் PSSO நிறுவனத்தினூடாக கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் 4து நிகழ்வு இதுவாகும்.







செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்

01/02/2026

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...