புத்தளம் ,கற்பிட்டி,ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் 2026ம் ஆண்டுக்கான தைப்பொங்கள் நிகழ்வானது 23/01/2026ம் ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழ் பண்டிகைகளில் ஒன்றான தைபொங்கள் பண்டிகையை லூர்து மாதா பாலர் பாடசாலையில் உள்ள சிறுவர்களை வைத்து பாடசாலையின் ஆசிரியைகளினால் இந்த பொங்கள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த பொங்கள் நிகழ்வுகள் இங்கு கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டு தங்களது கரங்களினால் பொங்களுக்கான அனைத்து உணவுகளை செய்வதையும் மேலும் எல்லா சிறுவர்களும் ,ஆசிரியைகளும் ஒன்றாக அமர்ந்து பொங்கள் உணவுகளை உட்கொள்வதையும் நீங்கள் படத்தில் காணலாம்.
செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் ஆசிக்
24.01.2026





Comments
Post a Comment