Friday, 27 March 2026

ஈரான் தெஹ்ரையினில் கடைகளை பார்வையிட்ட ஜனாதிபதி

 ஈரான் ஜனாதிபதியும் மருத்துவருமான மசூத், அந்நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள சில கடைகளை இன்று (27) பார்வையிட்டார்.



ஈராம்-இஸ்ரேல்,அமேரிக்கா போர்கள் பல வாரங்களாக முடிவில்லாம நடைபெற்று வருகின்ற வேலையில்


பல உயிர்சேதங்கள்,உடமைகள் அழிவு,பொருளாதாரம் பாதிப்பு,உலக பொருளாதாரம் நெருக்கடியில் உள்ள தற்ப்போதைய சூழ் நிலை உள்ளது


மூன்று நாடுகளின் தலைவர்களையும் மற்ற நாடுகள் குறி வைத்து தாக்க காத்திருக்கும் இந்த நிலையில் இன்றய தினம் ஈரான் ஜனாதிபதியும் மருத்துவருமான மசூத், அந்நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள சில கடைகளை இன்று (27) பார்வையிட்டார்.

27/03/2026

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...