வெள்ளத்தில் மூழ்கியது புத்தளம்
கடந்த இரண்டு நாற்களாக நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதே போன்று நேற்று 13/05/2026 புத்தளத்தில் பெய்த அடை மழை காரணமாக புத்தளத்தின் பல பகுதிகள் ,தில்லையடி,கடையாகுளம்,புத்தளம் மத்தியபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக புத்தளத்தில் பல வீடுகால்,பாடசாலைகள்,வைத்தியசாலை,அரச நிறுவனங்கள்,கடைகள்,என்று பல இடங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது,பல குடும்பங்கள் வெள்ளம் வீட்டினுல் உற்புகுந்ததனால் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டு இருக்கின்றாரர்கள்,பலரின் வீட்டுப்பொருட்களும் சேதமாகியுள்ளது இந்த வெள்ள அனர்த்தத்தினால்.
அரச தரப்பு மற்றும் தனியார் நிறுவனங்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கான உதவிககளைச்செய்து வருகின்றனர்.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்





No comments:
Post a Comment