Thursday, 30 April 2026

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்


 30/04/2026இன்று ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் (அவுறுது உட்சவ) புதுவருட கொண்டாட்டம் பாலர்பாடசாலையில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரிய்ரகள் பிரதேச மக்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் கற்பிட்டி முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் H.M.நிப்ராஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.





செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

30/04/2026

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...