Skip to main content

எரிபொருள் நிரப்ப QRமுறை

 எரிபொருள் நிரப்ப QR முறை 


இலங்கையில் தற்ப்போது எரிபொருள் நிரப்புவதற்க்காக QR முறையை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.


ஈரான்,அமேரிக்கா,இஸ்ரேல் ஆகிய  நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகில் கச்சா எண்ணெய்யின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.எனவே அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.


மக்கள் போர் காரணமாக எரிபொருட்களை சேமித்து வைப்பதனால் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்க்காக இலங்கை அரசாங்கம் வாகனத்தின் பதிவுகளைப்பயன்படுத்தில் QRமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதனால் ஒருவர் வாரத்துக்கு குறிப்பிட்ட அளவிலான எரிபொருளை மாத்திரமே பயன்படுத்த முடியும்.இதனால் பதுக்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பதால் அரசாங்கம் இந்த முடிவை அமுல்படுத்தியுள்ளது .


பின்வருமாறு வாகனங்களுக்கான எரிபொருள் அளவுகள் நிரணயிக்கப்பட்டுள்ளது


 


இருசக்கரவானம்(Bike)-5L

முச்சக்கரவண்டி(Auto)-15L

வேன்(van)-40L

பஸ்(bus)-60L

கார்(car)-15L

லொறி(Lorris)-200L

லேண்ட் வெஹிகல்(land vehicle's)-25L

Special purpose vehicle's-40L

என்ற அடிப்படையில் வாரம் ஒன்றுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

15/03/2026


Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)