சுதந்திர தின நிகழ்வு
லூர்து மாதா பாலர் பாடசாலையின் சுதந்திர தின நிகழ்வு இன்று 05/04/2026ம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்வில் நுரைச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றிவைத்தனர்.
இந்த சுதந்திர தின நிகழ்வில் நாட்டின் வரைபடத்தில் ஒற்றுமைக்காக இந் நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரிகள் ,மாணவர்கள்,பெற்றோர்கள்,இந் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கை அடையாளம் பதிக்கப்பட்டு நினைவுகளாக வைக்கப்பட்டது.
மேலும் இந் கைவிரல் நிகழ்வானது ,இன ஒற்றுமை, மத ஒற்றுமை,நாட்டின் ஒற்றுமையையை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது
மேலும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகளினால் மாணவர்களுக்கான ஒழுக்கம், ஒற்றுமை,சட்டம் ஒழுங்குகளை,மதிப்பது சம்மந்தமாகவும் அறிவுரை வழஙகப்பட்டது





No comments:
Post a Comment