Wednesday, 4 February 2026

ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு

 ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு


இலங்கையின் 78து சுதந்திர தின நிகழ்வானது சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது இலங்கை நாட்டின் தேசியக்கொடியை ஜனாதிபதி அனுர குமார டிசானாயக்க ஏற்றி வைத்தார்.

   இன்றைய சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ,எதிர்க்கட்சித்தலைவர்,அமைச்சர்கள்,பா உறுப்பினர்கள்,வெளி நாட்டுத்தூதுவர்கள்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

  இந் நிகழ்வில் இலங்கையின் முப்படைகளின் அணிவகுப்புக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றது.

   



செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் ஆசிக்

04/02/2016

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...