அமேரிக்கா ஈரான் மோதல் இலங்கையில் எரிபொருள் வரிசை மக்கள்
தற்ப்போது ஈரான் அமேரிக்கா போர் ஆரம்பமானவுடன் இலங்கையில் பல இடங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் வரிசையில்
உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் அமேரிக்கா ஈரான் ஆகிய இரு நாடுகளின் போர் ஆரம்பமாகியதைத்தொடர்ந்து இலங்கையில் இன்று மாலை தொடக்கம பல பகுதிகளில் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்க்காக எரிபொருள் நிலையங்களுக்கு முன் வரிசையில் நிற்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த போரின் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற எண்ணத்தில் இவ்வாறு மக்கள் எரிபொருள் நிரப்ப காத்திருக்கின்றனர்.
செய்தித்தொகுப்பு :-தாஜுதீன் முஹம்மட் ஆசிக்

Comments
Post a Comment