நுரைச்சோலை பாடசாலையில் மரதன் ஓட்டப்போட்டி
புத்தளம்,கற்பிட்டி,நுரைச்சோலை பாடசாலையின் 2026ம் ஆண்டிற்க்கான இல்ல விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
மாணவர்களின் விளையாட்டுத்திறமைகளை கண்டறிவதற்க்காகவும்,மாணவர்களின் பாடசாலைக்காலங்களில் பெறும் நினைவுகளாக இருப்பது இந்த பாடசாலை விளையாட்டுப்போடிகளாகும்.
அந்த வகைவகையில் 13/02/2026ம் திகதி மரதன் ஓட்டப்போட்டி அதிகாலையில் ஆரபிக்கப்பட்டது,இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,மற்றும் பொதுமக்கள் என்று பலரும் கலந்துகொண்டனர்.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்
13/02/2026



No comments:
Post a Comment