05/01/2026
கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட நுரைச்சோலை, கொய்யாவாடி அரபா நகர் கிராமத்தில் புதிய தாய் - சேய் பராமரிப்பு நிலையம் (Maternity and Child Clinic) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கற்பிட்டி பிரதேசசபைத்தலைவர் ASMறிகாஸ், புத்தளம் பா,உ பைசல்,கற்பிட்டி (பி தே உ) முசம்மில் கற்பிட்டி MOH வைத்தியர் உடபட. கிராமமக்களும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment