Friday, 30 May 2025

குழவிக்கொட்டுக்குள்ளான மாணவர்கள்

 30/05/2025

முல்லைத்தீவு,ஒட்டிசுட்டான் பாடாசாலையில் கூடு கட்டியிருந்த தேன் குழவிகள் கலைந்ததன் காரணமாக பாடசாலையில் இருந்த மாணவர்களுக்கும்,சில ஆசிரியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது,இதன் போது தங்களின் பாதுகாப்புக்காக தீப்பந்தத்தோடு இருக்கும் மாணவர்களை படத்தில் காணலாம்.




No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...