Skip to main content

தொடரை கைப்பற்றியது சிம்பாபே

 


பங்களாதேஷ் மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி இன்று 10/07/2026ம் நடைபெற்றது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது, முதலில் சிம்பாவே சார்பாக ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களாக பிரைன் பென்னட் மற்றும் பென் கரண்ட் ஆகியேர் மைதானம் நுழைந்தனர்.


இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியை தங்களது கட்டுப்பாட்டில்வைக்கதிட்டமிட்டிருந்தனர் என்று தான் கூறவேண்டும்  அணி12 ஓட்டம் பெற்றிருந்த வேலை சிம்பாவேயின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது


சிம்பாவே சார்பாக துடுப்பெடுத்தாட்ட வரிசை பின்வருமாறு அமைந்திருந்தது

மந்வேரா 75 (74b)

இன்னசெண்ட் கையா 25(64b)

பிரட் எவன்ஸ் 50(43b)

சிக்கந்தர் ராசா 11(25b)


இறுதியில் 48ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 199ஓட்டங்களைப்பெற்றது சிம்பாவே அணி பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில்

சைபுல் இஸ்லாம்  4

தன்விர் இஸ்லாம் 2

தஸ்கின்                      2

சைபுட்டின்.                1 இந்த வகையில் வீக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள்.



200ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்று துடுப்பாடச்சென்றது பங்களாதேஷ் அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் இல்லை சிம்பாவேவுடன் தொடரை 3-0என்று இழக்க நேரிடும் என்ற நிலையில் பங்களாதேஷ் அணி காணப்பட்டது 3போட்டிகளை கொண்ட இந்த சுற்றுத்தொடரில் பங்களாதேஷ் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


200என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தன்சீன் ஹசன் தமீம் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் வந்தனர் இந்த இறுதிப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற வந்த வங்கதேசத்தின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது சிம்பாவே அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இவர்கள் இருவரின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தினரும் வகையில் ஆரம்பம் அமைந்தது என்று கூறலாம். வங்கதேசத்தின் முதலாவது விக்கெட் அணி 150ஓட்டம் பெற்ற வேலையில் வீழ்த்தப்பட்டது.


 பங்களாதேஷ் சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்


தன்சீல் ஹசன் தமீம் 94 (101b)

சவுமியா சர்கார்           69(82b)

சான் டோ                          18(28b) என்று பெற்றனர் இந்த போட்டியில் பங்களாதேஷ் 3விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது சிம்பாவே சார்பாக பந்து வீச்சில்


எர்ன்செட் மஸ்கோ 2

தனகா சிவங்கே 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-1என்ற கணக்கில் சிம்பாவே வெற்றி பெற்றது


செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் முஹம்மட் ஆசிக்


Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)