Skip to main content

IPL MATCH-5/DC V GLS

 



IPL ன் 5து போட்டி 01/04/2026 லக்னோ சுப்பர் ஜெயண்ட் மற்றும் டெல்லிகேபிடல்ஸ் அணிகளுக்கு இடையில்  இரவு 7:30pm. லக்னோவில்   மைதானத்தில் ஆரம்பமானது




நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ்(Dc) அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார்

LSG அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக மிச்சல் மார்ஸ் மற்றும் ரிசப் பண்ட் ஆகியோரும் மைதானம்.வந்தனர் பெரிதும் எதிர்பார்த இணைப்பாட்டம் ஏமாற்றம் அழித்தது ரசிகர்களுக்கு 19து ஓட்டம் இருந்த நேரத்தில் 1து விக்கெட் விழ்த்தப்பட்டது.


LSG அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்பம் சரியாக அமையவில்லை.

LSg அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

  •  மிச்சல் மார்ஸ் 28 பந்துகளில் 35 ஓட்டம்
  • அப்துல்.சமட்  25பந்துகளில்  36ஓட்டம்
  • மபாஸ் அஹ்மட் 15பந்துகளில் 16ஓட்டம்
  • முகுல் சாவுத்திரி 11பந்துகளில் 14ஓட்டத்தை பெற்றனர்.


DC அணி சார்பாக பந்து வீச்சில்

  • நடராஜன்- 3
  • லுங்கிடி நிகிடி-3
  • குல்டீப் யாதவ்-2
  • அக்சர் படேல்-1

விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


18.4ஓவர் முடிவில் LSGஅணி  141/10 ஓட்டங்களைப்பெற்றது.


142எடுத்தால் வெற்றி என்று கலம் இறங்கிய DCஅணி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ராகுல் கோல்டன் டக்கில் அவுட்டானார்,நிசங்க 1ஓட்டத்துடம் ஆட்டமிழக்க 26ஓட்டங்களுக்கு 4விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது டெல்லி கெபிடல்ஸ்

 இருந்த போதும் சமீர் ரிஸ்வியின் நிதானம் கலந்த அதிரடி DCஅணியை வலுவாக்கியது




DCஅணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

  •  சமீர் றிஸ்வி -47பந்துகளில் 70 ஓட்டம்
  • டிரஸ்டன்  சிப்ஸ்-32பந்துகளில்39 ஓட்டம்
  • நிதிஸ் ரான- 17பந்துகளில் 15ஓட்டம்
  • பத்தும் நிசங்க-5 பந்துகளில் 01ஓட்டத்தையும் பெற்றனர்.


LSGஅணி சார்பாக பந்துவீச்சில்



  • முஹம்மட் சமி-1
  • பிரின்ஸ் யாடவ் -2
  • முஹய்ஸ் கான்-1

 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


இறுதியில் 17.1ஓவர்களில் 146ஓட்டங்களுக்கு 4விக்கெட்டை இழந்து இந்த போட்டியில் வெற்றிபெற்றது.

ஆட்ட நாயகனாக- சமீர் றிஸ்வி தெரிவானார்.

செய்தி ஆசிரியர்:- தாஜுதீன் முஹம்மட் ஆசிக்

Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)