Skip to main content

Srilanka v Australia (T20 wordcup 2026)

20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-30

 

   T20 உலககிண்ணத்தின் 30து போட்டி  16/02/2026 இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நேற்று இரவு 7.00மணிக்கு கண்டி,பல்லேகலயில் ஆரம்பமானது.

 நேற்றைய போட்டியானது அவுஸ்திரேலிய மற்றிம் இலங்கை அணிகளுக்கு மிக முக்கியமான போட்டியாகும்.

காரணம் இலங்கை இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் இல்லாவிட்டல் சிம்பாபயோடு போட்டிபோடவேண்டும் அதில் கட்டாயல் வெற்றிபெற வேண்டும்.

  அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே 2போட்டிகளில் 1தோல்வி கண்டதால் இந்த வெற்றி அவர்களின் அடுத்த சுற்றுக்கு இலகுவாக இருக்கும் இல்லை என்றால் அது கேள்விக்குறியே


நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத் தீர்மானித்தார்.

 அவுஸ்திரேலிய அணியானது  அதிரடியாக ஆரம்பித்து நல்லதோர் ஒர் ஆரம்பத்தையே கொடுத்தது

 104ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை  இழந்தது. முதல் 6ஓவர்கள் முடிவில் 70ஓட்டங்களைப்பெற்றது

அவுஸ்திரேலிய  அணி சார்பாக 



 ரெவிஸ் ஹெட் 29பந்துகளுக்கு 56 ஓட்டங்களும்

மிச்சல் மார்ஸ் 27பந்துகளுக்கு 54ஓட்டங்களும்

ஜோஸ் இங்லிஸ் 22பந்துகளில் 27ஓட்டங்களும்

மெக்ஸ்வேல்15பந்துகளுக்கு 22

ஓட்டங்களும் பெற்றனர்.

20ஓவர்கள் நிறைவில் 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தது.

  


இலங்கை  சார்பாக பந்து வீச்சில்



துஸ்மந்த ஹேமந்த-3

சமீர -2

டிக்வெல்ல-1

தீக்சன்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்

    182எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம்  சரியாக அமையவில்லை


முதலாவது விக்கெட் 08 ஓட்டங்களுக்கு   வீழ்த்தப்பட்டது

  6ஓவர்கக் முடிவில் 61-ஓட்டங்களை பெற்றது. குசல் மெண்டிஸ் மற்றும் பெத்தும் நிசங்கா ஆகியோரின் இணைப்பாட்டம் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை திணரச்செய்தது அது இலங்கையின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்தது



 இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்



குசல் பேரேரா 3பந்துகளில் 1ஓட்டம்

பெத்தும் நிசங்க 52பந்துகளில் 100 ஓட்டம்

குசல் மெண்டிஸ் 38பந்துகளில் 51ஓட்டம்

பவன் ரத்னாயக்கா 15பந்துகளில் 28ஓட்டம் என்று  பெற்றனர்.

  

      

  அவுஸ்திரேலிய  அணி சார்பாக பந்து வீச்சில்





ஸ்டோயினிஸ் 2 விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றினார்

2026- T20உலககிண்னத்தின் ஜந்தாவது (30து) போட்டியில் இலங்கை அணி  அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பத்தும் நிசங்கா  தெரிவானார்.

  இந்த வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது இலங்கை அணி

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

17/02/2026

Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)