Skip to main content

ஆஸி அணி வெற்றி

 அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 159ஓட்டங்களால் வெற்றிபெற்றது அவுஸ்திரேலியா


 முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி யாரும் எதிர்பாராத விதமாக 180ஓட்டங்களுக்குள் சுருண்டது 

  •  ஹெட்-59
  • கவாஜா-47
  • கம்மின்ஸ் -18

   இதுவே ஆஸி அணியின் அதிகபட்சமான ஓட்டமாக இருந்தது.

 மேற்கிந்தித தீவுகள் சார்பாக பந்துவீச்சில்

  •  ஜெய்டன் சேல்ஸ்-5 விக்கட்டுகளையும்
  • சமர் ஜொசப்-4விக்கெட்டுக்களையும்
  • ஜெஸ்டின் கிரேவேஸ் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


மறுபுரத்தில் தனது முதலாவது இன்னிங்க்சை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக

  • சாய் கோப்-48
  • ரேஸ்டன் ச்சேஸ்-44
  • பிரண்ட்ன் கிங்-26 ஓட்டங்களைப்பெற 190ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது.

ஆஸி அணி சார்பாக

  •   மிச்சல் மார்ஸ்-3
  • ஹெசல்வூட்,கம்மின்ஸ்,வேப்சட் தலா 2விக்கெட்டுக்களையும், லயன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


 மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந் அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 310 என்ற வெற்றி இலக்கை தீர்மானித்தது இதில்  


  • அலக்ஸ் கேரி 65,
  • வேப்ஸ்டர்63,
  • ஹெட்61, என்று துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா நல்லதோர் இலக்கை தீர்மானித்தது மேற்கிந்திய தீவுகளுக்கு

     மேற்கிந்தித தீவுகள் சார்பாக பந்துவீச்வில்

  • ஜொசப்-5அல் 
  • சாரி ஜொசப்-2
  • சேல்ஸ்,கிரேவிஸ்,சேஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


 310என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தித தீவுகள் அணி ஆஸி அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது

 மேற்கிந்திய தீவுகள் சார்பாக

  • சம்ர் ஜொசப்-44
  • ஜெஸ்டின் கிரேவேஸ்-38
  • சம்போல்-23
  • கார்லி20 அதிகபட்சமான ஓட்டங்களாக பெற்றனர்.

  அவிஸ்திரேலியா அணி சார்பாக பந்தி வீச்சில்

  • ஹஸ்ல்வூட் -5
  • லியன்-2க
  • ம்மின்ஸ்,ஸ்டார்க்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.    159 ஓட்டங்களினால் அவுஸ்திரேயா அணி வெற்றிபெற்றது.



Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)