Sunday, 19 April 2026

சம்பியனானது வேப்பங்குளம் முஹம்மதியா கிரிக்கெட் அணி

 


CHAMPIONS
📍 Veppankulam Muhammadhiya Sports Club


முசலி பிரதேச மட்டத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுத்தொடரில் வேப்பங்குளம் முஹம்மதிய்யா அணியினர் அபார வெற்றி பெற்றுள்ளனர்! 🏏🔥

முசலி பிரதேச செயலாளர் திரு. ராஜு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக அமைந்தது.

இறுதிப்போட்டியில் அல் அமீன் அணியை எதிர்த்து விளையாடிய முஹம்மதிய்யா அணி தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, 🥇 "முசலி பிரதேச சம்பியன்" பட்டத்தை கைப்பற்றியது.

🥈 இரண்டாம் இடத்தை அல் அமீன் அணி பெற்றது. இரு அணிகளும் தங்கள் திறமையை நிரூபித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

👏 வெற்றி பெற்ற வேப்பங்குளம் முஹம்மதிய்யா அணியினருக்கும்
👏 இரண்டாம் இடம் பெற்ற அல் அமீன் அணியினருக்கும்
எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎊

2026-04-19

#DivisionalSportsFestival2026 #Champions #MuhammadhiyaSC #CricketVictory #Musalai

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...