Thursday, 23 April 2026

தமிழ்நாடு தேர்தல் 2026

 முடிவுற்றது தமிழக சட்டமன்றத்தேர்தல்




இந்தியாவின்,தமிழ் நாட்டின் சட்டமன்றத்தேர்தல் 2026/04/23 இன்று காலை 7:00Am ஆரம்பமாகி மாலை 6:00pmவுடன் நிறைவுற்றது.


பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இந்த தேர்தல் நடைபெற்றது இதற்க்கு காரணம் தமிழ் நாட்டின் முன்னனி நடிகரனா விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் போட்டியிட்டது.



எனவே வழமையான வாக்குப்பதிவினை விடவும் 80%அதிகமான வாக்குப்பதிவுகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளது


இந்த தேர்தலில் அதிகமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிகளை செய்திள்ளனர்,இன்று நடந்த தேர்தலின் முடிவுகள் மே மாதம் 4ம் திகதியே வெளியாகவுள்ளது.


இந்த தேர்தலிக் திமுக,அதிமுக,தவேக ஆகிய கட்சிகளுக்கிடையில் மும்மனைப்போட்டி நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...