இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில்(13/11/26) நடைபெற்றது, நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது.
நியூசிலாந்து சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக வில் யங் மற்றும் சைபேர் ஆடுகளம் வந்தனர் முதலாவது இணைப்பாட்டமாக 85ஓட்டங்கள் பெறப்பட்ட போது முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது,நியூசிலாந்து சார்பாக தூடுப்பெடுத்தாட்டதில்
வில் யங் 125(108-b)
டிம் சைபேர்ட் 58(48)
பின் அலன் 41(30)
சாண்டனர் 24 (29)/
என்று நல்லோர் ஓட்டங்களைப்பெற நியூசிலாந்து அணி 50ஓவர்கள் முடிவில் 333/10விக்கெட்டுக்களை இழந்தது.
இந்தியா சார்பில் பந்துவீச்சு பின்வருமாறு காணப்பட்டது.
அக்சர் படேல் 39/2
குர்னர் பிரார் 69/2
அகீப் நபி 59/2
அர்தீப் சிங் 55/1விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
334என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட சென்ற இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது 1ஓட்டம் பெருவதற்க்கு முன்பே தலைசிறந்த துடுப்பெடுத்தாட்ட வீரர்கள் 3பேர் எந்தவிதமான ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தனர்.(ரோகித்,கோஹ்லி,அய்யர்)
இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
இஷான் கிசன் 27(53ப)
அக்சர் படேல். 21(36ப)
நமின் திர் 21(24ப)
கைக்வார்ட் 5(13) என்று ஓட்டங்களைப்பெற யாரும் எதிர்பாரதவிதமாக இந்திய அணியானது 89ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது
நியூசிலாந்து சார்பாக பந்துவீச்சில்
மாட் கென்ரி 27/6
மெத்திவ் பிசர் 31/3
ஜெமிசன் 12/1 விக்கெட்டையும் கைப்பற்ற நியூசிலாந்து அணி இந்தப்போட்டியில் 244ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

Comments
Post a Comment