Skip to main content

பாக்கிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது இலங்கை

 பாக்கிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது இலங்கை


பாக்கிஸ்தான் ,இலங்கை,இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முக்கோண சுற்றுப்போட்டியில் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி இன்று லாஹூரில் நடைபெற்றது,நாணய சுழற்ச்சியில் வெற்றிகொண்ட இலங்கை அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது.


பாக்கிஸ்தான் சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக பகர் சமான் மற்றும் சதகட் மைதானம் வந்தனர். சொந்த மைதானமாக இருந்தாலும் இன்றைய போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்களின்  ஆதிக்கமே இருந்தது என்று தான் கூறவேண்டும் முதலாவது விக்கெட் 11ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது


பாக்கிஸ்தான் சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

பாபர் அசாம்  29

ஹசன் நவாஸ் 17

சஹீன் அப்ரிடி 19

மின்ஹாஸ் 10ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றனர். இலங்கையின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் பாக்கிஸ்தான் அணியானது 25.3ஓவர்கள் நிறைவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 110ஓட்டங்களையே பெற்றது.

இலங்கை சார்பில் பந்துவீச்சில்

டில்சான் மதுசங்க 5

சஹான் அரச்சிக்க 2

எசான் மலிங்க 1

வெல்லாலகே 1

அசித பெர்னாண்டோ 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


111என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 2விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது


இலங்கை சார்பில் துடுப்பெடுத்தாட்டத்தில்

 கமிந்து மெண்டிஸ் 62*

அவிஸ்க பெர்னாண்டோ 16

குசல் மெண்டிஸ் 8

பவன் ரத்னாயக்க 23* என்ற அடிப்படையில் ஓட்டங்களைப்பெற்றனர். 18.1ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி வெற்றியை பெற்றது.


பாக்கிஸ்தான் சார்பாக பந்துவீச்சில்

சஹீன் அப்ரிடி 1

மின்ஹாஸ் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் முஹம்மட் ஆசிக்



Comments

Popular posts from this blog

ACTIVE KIDS KINDERGARTEN ALANKUDA வின் *Tiny* *Titans* *சிறிய* *கைகள்* *பெரிய* *சாகசங்கள்*

  2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏. பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது.  மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர். குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏ...

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்  30/04/2026இன்று ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் (அவுறுது உட்சவ) புதுவருட கொண்டாட்டம் பாலர்பாடசாலையில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரிய்ரகள் பிரதேச மக்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் கற்பிட்டி முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் H.M.நிப்ராஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 30/04/2026

கால்கோள் விழா 2026

 கால்கோள் விழா 2026 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்/கல்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலத்தின் 2026ம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கான புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் முன்னாக் முதலாம் தரத்துக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் புதிய முதலாம் தரத்துக்கு கற்பிக்க இருக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுப்பொருட்களும் வைக்கப்பட்டது பாடசாலை அதிபர் அவர்களினால்  இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்AHM.சக்கூர் பிரதம அதிதியாக MLM.காதர் அவர்களும், ஆலங்குடா கிராமசேவகர் அசீமா,சமூக சேவகர் நிசார்,பாடசாலை ஆசிரியர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள்களும் கலந்துகொண்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 2026./01/29