பாக்கிஸ்தான் ,இலங்கை,இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முக்கோண சுற்றுப்போட்டியில் பாக்கிஸ்தாம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று லாஹூரில் நடைபெற்றது,நாணய சுழர்ச்விசியில் வெற்றிகொண்ட பாக்கிஸ்தாம் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது.
இங்கிலாந்து சார்பாக ஆரம்ப்பத்துடுப்பாட்ட வீரர்களாக டொம் பெண்டன் மற்றும் பென் டக்கட் மைதானம் வந்தனர்.பெண்ட் டக்கட்டின் சிறப்பான சதத்துடன் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட்டத்தில் சிறந்த ஓட்டத்தை சேர்த்தது இங்கிலாந்தி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
பெண்ட் டக்கட் 105 ஓட்டம் 115பந்துகளுக்கு
சார்ம் கரன் 42ஓட்டம் 52பந்துகளுக்கு
அட்கிஸ்சன் 36ஓட்டம் 28பந்துகளுக்கு
வில் ஜக் 13ஓட்டம் 16 பந்துகளுக்கு பெற இங்கிலாந்து அணி 46.4 ஓவர்கள் நிறைவில் 241ஓட்டங்களைப்பெற்றது.
பாக்கிஸ்தான் சார்பாக பந்துவீச்சில்
சஹீன் அப்ரிடி 4
ரசவுல்லாஹ் 2
மின்ஹாஸ் 2
ஹரிஸ் ரவுப் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
242என்ற வெற்றி இலக்கை நோக்கி கழம் புகுந்த பாக்கிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை இங்கிலாந்தின் துல்லியமான பந்துவிச்சு பாக்கிஸ்தானின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருந்தது.
பாக்கிஸ்தான் சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் சாட் பெக் 32ஒட்டம்
சல்மான் அகா 26
பகர் சமான் 10
சடாப் கான் 113 ஒட்டங்களைபெற்றுக்கொடுத்தனர் தொடர்ச்சியாக விக்கெட்டுக்கள் விழ்த்தப்பட்ட போதும் சதாப்கானின் நிதானமான ஆட்டம் பாக்கிஸ்தான் அணி வெற்றிக்கு உதவியது இரண்டாவது இன்னிங்கஸ் இங்கிலாந்து வசம் இருந்த் வெற்றியை சதாப்கானின் சதம் பாக்கிஸ்தான் பக்கம் வெற்றியை திருப்பியது இறுதியில் 9விக்கெட்டுக்களை இழந்து பாக்கிஸ்தான் 243ஓட்டங்களைப்பெற்றது 47.1ஓவர்கள் நிறைவில்
இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில்
ஜெமி ஓவர்டன் 3
அட்கிஸ்சன் 2
டவ்சன் 2
வில் ஜக் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
Comments
Post a Comment