09/08/2026 நாளை 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை தினம் நடைபெறவுள்ளது. எனவே இந்த போட்டிப்பரீட்சையில் பங்குபற்றக்கூடிய அனைத்துச்சிறுவர்களுக்கும் ak media தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது,நல்லமுறையில் பரீட்சையை எழுதி நல்ல பெறுபேறுகளைப்பெறவேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
ADMIN

Comments
Post a Comment