இரண்டாவது டெஸ்ட்போட்டியின் முதல் நாள் முடிவு
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இந்திய அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது இந்த போட்டியானது கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது
இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்ப வீரர் ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களையும், ராகுல் டிராவிட் 18, ஓட்டம் படிக்கல் 117 ஓட்டம், அணி தலைவர் 50 ஓட்டம், ரிசப் பந்த் மூன்று ஒட்டங்கள் பெற்றிருந்த வேளையில் சுகையினம் காரணமாக ஒய்வரை திரும்பினார் ஜடேஜா 43 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா சார்பாக ஜூரையில் ஏழு ஓட்டங்களுடனும் ஜாயிண்ட் நான்கு ஓட்டத்திலும் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அசித்த பெர்ணாண்டோ மூன்று(3) விக்கெட்டுகளையும் லகிரு குமார விக்கெட்டையும் நுவன் 1விக்கட்டையும் கைப்பற்றியுள்ளார்கள் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியானது 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்து துடுப்பு படுத்தாடிக் கொண்டிருக்கின்றது
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
Comments
Post a Comment