Skip to main content

T20 WORD CUP PAK VS ENG

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-45

 T20 உலககிண்ணத்தின் 45து போட்டி  24/02/2026 பாக்கிஸ்தான் மற்றும் இங்கிலாந்து  அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு கண்டி,பல்லேகலயில் ஆரம்பமானது.

 இன்றைய போட்டியானது பாக்கிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு மிக முக்கியமான போட்டியாகும்.

காரணம் முதல் போட்டியில் பாக்கிஸ்தான் 1புள்ளிகளுடன் மழை காரணமாக எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதி கனவை நனவாக்க முடியும்.மறு பக்கத்தில் இங்கிலாந்து இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அடுத்த அரை இறுதிச்சு சுற்றுக்கு தகுதி பெறும்.

  நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

 பாக்கிஸ்தான் அணியானது  ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது ஆரம்பத்துடுப்பாட்டம் சரியாகா அமையவில்லை என்றுதான் கூறவேண்டும் பாக்கிஸ்தானின் முதலாவது விக்கெட் ஓட்டம் ஏதும் பெறாமலே வீழ்த்தப்பட்டது

  முதல் 6ஓவர்கள் முடிவில் 46ஓட்டங்களைப்பெற்றது




பாக்கிஸ்தான்  அணி சார்பாக 

 பர்ஹான் 45பந்துகளுக்கு 56 ஓட்டங்களும்


 சதாப் கான் 11பந்துகளுக்கு 23 ஓட்டங்களும்

பாபர் அசாம் 24பந்துகளில் 25ஓட்டங்களும்

பக்கர் சமான் 16பந்துகளுக்கு 25

ஓட்டங்களும் பெற்றனர்.

20ஓவர்கள் நிறைவில் 165 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது.

  



இங்கிலாந்தி   சார்பாக பந்து வீச்சில்

லியாம் டவ்சன்-3

ஜோபர் ஆச்சர் -2

ஜாமியா ஓவர்டன்-2

ஆதில் ராசிட்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்

    164எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த இங்கிலாந்து அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம்  சரியாக அமையவில்லை


முதலாவது விக்கெட் எந்தவிதமான ஓட்டமும் பெறாமல் வீழ்த்தப்பட்டது

  6ஓவர்கள் முடிவில் 53-3 ஓட்டங்களை பெற்றது. 

ஒரு கட்டத்தில் 58 ஓட்டங்களுக்கு 4விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது

அணித்தலைவரின் நிதானமான ஆட்டம் இங்கிலாந்துக்கு கைகொடுத்தது




இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்


 ஹரி பூரூக் 51பந்துகளில் 100ஓட்டம்

வில் ஜக் 23பந்துகளில் 28 ஓட்டம்

சாம் கரன் 15பந்துகளில் 16

ஜகப் பதேல் 10பந்துகளில் 8ஓட்டம் என்று  பெற்றனர்.


       பாக்கிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில்

சஹீன் அப்ரிடி 4

முஹம்மட் நவாஸ் 2

உஸ்மான் தாரி 2 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்

 2026- T20உலககிண்னத்தின்  (45து) போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஹரி பூரூக்  தெரிவானார்.

  இந்த வெற்றியுடன் அடுத்த அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இங்கிலாந்து அணி

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக். 

Comments

Popular posts from this blog

ACTIVE KIDS KINDERGARTEN ALANKUDA வின் *Tiny* *Titans* *சிறிய* *கைகள்* *பெரிய* *சாகசங்கள்*

  2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏. பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது.  மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர். குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏ...

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்  30/04/2026இன்று ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் (அவுறுது உட்சவ) புதுவருட கொண்டாட்டம் பாலர்பாடசாலையில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரிய்ரகள் பிரதேச மக்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் கற்பிட்டி முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் H.M.நிப்ராஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 30/04/2026

கால்கோள் விழா 2026

 கால்கோள் விழா 2026 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்/கல்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலத்தின் 2026ம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கான புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் முன்னாக் முதலாம் தரத்துக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் புதிய முதலாம் தரத்துக்கு கற்பிக்க இருக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுப்பொருட்களும் வைக்கப்பட்டது பாடசாலை அதிபர் அவர்களினால்  இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்AHM.சக்கூர் பிரதம அதிதியாக MLM.காதர் அவர்களும், ஆலங்குடா கிராமசேவகர் அசீமா,சமூக சேவகர் நிசார்,பாடசாலை ஆசிரியர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள்களும் கலந்துகொண்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 2026./01/29