Skip to main content

T20உலககிண்ணம்-2026

 20/20உலககிண்ணம்2026

 2026ம் அண்டுக்கான T20உலககிண்ணத்தொடர் நாளை( 07/04/2026)இலங்கை கொழும்பில் முதலாவது போட்டி நடைபெற்றவுள்ளது. (பாக்கிஸ்தான் நெதர்லாந்து)11.00am

2026ம் ஆண்டு உலகிண்ணத்தை இலங்கை மற்றும் இந்தியா  இணைந்தே நடாத்துகின்றது.

  இந்தியா: மும்பை, அஹமதாபாத், சென்னை, கோல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களிலும்




இலங்கை: கொழும்போ, கண்டி போன்ற நகரங்களில் இந்த போட்டிகள் யாவும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.நாளை ஆரம்பிக்க உள்ள உலகிண்ணத்தொடரானது T20யின் 10து உலகிண்ணத்தொடராகும்.

 முதலாவதாகக் உலகிண்ணத்தொடர் 2007ம் ஆண்டு நடைபெற்றது.

ஒரு நாள் தொடரை விடவும் மிகவும் ரசிகர்களினால் கொண்டாடக்கூடிய ஒரு தொடராக T20தொடர் பார்க்கப்படுகின்றது.

2024ம் ஆண்டு நடைபெற்ற  T20உலக்கிண்ணத்தை இந்தியா அணி கைப்பற்றியது.

நடந்து முடிந்த 9உலககிண்ணங்களையும் கீழ் வரும் அணிகள் கைப்பற்றியுள்ளார்கள்

1️⃣ 2007 –  இந்தியா

2️⃣ 2009 –  பாகிஸ்தான்

3️⃣ 2010 – இங்கிலாந்து

4️⃣ 2012 – வெஸ்ட் இண்டீஸ்

5️⃣ 2014 – இலங்கை

6️⃣ 2016 –  வெஸ்ட் இண்டீஸ்

7️⃣ 2021 – ஆஸ்திரேலியா

8️⃣ 2022 – இங்கிலாந்து

9️⃣ 2024 – இந்தியா ஆகிய அணிகள் உலககிண்ணத்தை கைப்பற்றிய அணியாகும்

  இது வரையிலும் பங்களாதேஷ்,தென்னாபிரிக்கா,நியூசிலாந்து,ஆப்கானிஸ்தான் போன்ற முக்கிய அணிகள் இன்னும் T20உலககிண்ணத்தை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2026ம் ஆண்டு நாளை ஆரம்பமாகவுள்ள இந்த தொடரில் பல அணிகளும் இந்த கிண்ணத்தை கைப்பற்ற பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர் சுமார் 20 அணிகள் இந்த கிண்ணத்துக்காக போட்டியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர்:-தாஜூதீன் முகம்மட் ஆசிக்

06/04/2026

Comments

Popular posts from this blog

ACTIVE KIDS KINDERGARTEN ALANKUDA வின் *Tiny* *Titans* *சிறிய* *கைகள்* *பெரிய* *சாகசங்கள்*

  2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏. பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது.  மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர். குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏ...

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்  30/04/2026இன்று ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் (அவுறுது உட்சவ) புதுவருட கொண்டாட்டம் பாலர்பாடசாலையில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரிய்ரகள் பிரதேச மக்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் கற்பிட்டி முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் H.M.நிப்ராஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 30/04/2026

கால்கோள் விழா 2026

 கால்கோள் விழா 2026 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்/கல்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலத்தின் 2026ம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கான புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் முன்னாக் முதலாம் தரத்துக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் புதிய முதலாம் தரத்துக்கு கற்பிக்க இருக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுப்பொருட்களும் வைக்கப்பட்டது பாடசாலை அதிபர் அவர்களினால்  இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்AHM.சக்கூர் பிரதம அதிதியாக MLM.காதர் அவர்களும், ஆலங்குடா கிராமசேவகர் அசீமா,சமூக சேவகர் நிசார்,பாடசாலை ஆசிரியர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள்களும் கலந்துகொண்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 2026./01/29