சம்பியனானது கற்பிட்டி வேல்ட்லயன்ஸ்
இலஙகையின் 78சுதந்திரதினத்தை முன்னிட்டு கற்பிட்டி விஜய கடற்படையினரால் 04/02/2026ம் திகதி கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
மொத்தமாக 5அணிகள் பங்குபற்றியது கடற்படையினர் அணி 2,கற்பிட்டி வேல்ட் லயன்ஸ் அணி,குறிஞ்சிப்பிட்ட,கண்டக்குழி ஆகிய அணிகள் பங்குபற்றியது இதில் இறுதிப்போட்டிக்கு கற்பிட்டி வேல்ட் லயன்ஸ் மற்றும் குறிஞ்சிப்பிட்டி எரப்சன் ஆகிய அணிகள் மோதியது விரு விருப்பான இறுதிப்போட்டியில் கற்பிட்டி வேல்ட் லயன்ஸ் அணி வெற்றிபெற்றது
தகவக்:-முஹம்மட் சாஜித்
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
09/02/2026

No comments:
Post a Comment