Tuesday, 6 January 2026

பாக்கிஸ்தான் அணியுடனா T20தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியானது

 இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான் 3போட்டிகள் கொண்ட 20/20தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது

  இதில் அணித்தலைவராக டசுன் ஷானக்கா  தலைமை தாங்குகிறார்.

                            


   

1 தசுன் ஷானக

2 பத்தும் நிசங்க

3 கமிந்து மிசாரா

4 குசல் மெண்டிஸ்

5 குசல் பெரேரா

6 லலித் லியானகே

7 சரித் அசலங்கா

8 வனிந்து ஹசரங்கா

9 துனித் வெல்லாலகே

10 மஹேஷ் தீக்சனா

11துசான் ஹேமந்த

12 தர்வீன் மெத்தீவ்

13 துஷ்மந்த சமீர

14 மதீச பத்திரன்

15நுவான் தூசார

16 எசான் மலிங்கா

17 ஹமில மிஷ்ஹாரா

18 ஹமிந்து மெண்டிஸ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

                                     



06/01/2026

செய்தித்தொகுப்பு:-THAJUDEEN Aasik

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...