Skip to main content

ஆசஷ் தொடரில் 4-1 அடிப்படையில் தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா


அவுஸ்திரேயா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆசஷ்த்தொடர் 2025/2026 நடைபெற்று முடிந்தது இறுதிப்போட்டியானது 07/01/26 முடிவடைந்தது.

 முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 384ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது 



    இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் 

  •   ஜோ ரூட் 160
  •   ஹரி பூரூக் 84
  • ஜமி சிமித் 46
  • வில் ஜக் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.

     அவுஸ்திரேலியவின் பந்து வீச்சில்

  •      நேசர் 4
  •      போலன்    2         
  • மிச்சல்ஸ்டாக்2    விக்கெட்டையும் கைப்பற்றினர்.



     தனது முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

  •     ஹேட் 163
  •     ஸ்டீவ் ஸ்மீத் 148
  •      நேசர் 24
  •      லபூச்சானே 48 ஓட்டங்கை பெற அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 567/10 விக்கெட்டையும் இழந்து வலுவான நிலையில் இருந்தது

     இங்கிலாந்து சார்பாக பந்து வீச்சில்

  •    பிரைடி கார்ஸ்-3
  •    ஜோஸ் தங் -3
  •    ஸ்டோக்ஸ் -1
  •    வில் ஜக் -1கைப்பற்றினர்

     மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடர்ந்த இங்கிலாந்தி அணி 342 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 167ஓட்டங்களை அவுஸ்திரேலிய வுக்கு வெற்றி இலக்காக நிர்னயித்தது 


  இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

  • ஜோகப் பெதல் 154
  • ஹரி பூரூக் 46
  • டக்கட் 42
  • ஜமி ஸ்மித் 26 ஓட்டங்கை அதிகபட்சமாக பெற்றனர்.


   அவுஸ்திரேலிய சார்பாக பந்து வீச்சில்

  • வேப்ஸ்டர் 3
  • ஸ்டாக் -3
  • போலண்ட்-2
  • நேசர் -1விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள்.

    167என்ற இலகுவாக இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 5விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது அவுஸ்திரேலிய சார்பாக

  •  லபூச்சானே 37
  • ஜக் வெதர்லேட் 34
  • ஹேட் 29
  • அலக்ஸ் கேரி17*
  • கீரின் 22*

ஓட்டங்களை பெற அவுஸ்திரேலிய இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது.

 

இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில்

  • ஜோஸ் தங் 3
  • வில் ஜக் 2 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.






செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்

08/01/2026


 

Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)