Thursday, 8 January 2026

இலங்கை பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2து 20/20போட்டி இன்று

 இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட 20/20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி 07/01/2026இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

  ஏற்கனவே இந்த தொடரில் முதலாவது போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை அணியை பொறுத்தமட்டில் இந்த போட்டியானது இந்த தொடரில் ஒரு முக்கியமான போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

09/01/2026

செய்தித்தொகுப்பு:-_தாஜூன் ஆசிக்

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...