புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வு
SECRO Srilanka அமைப்பின் ஏற்பாட்டில் 15/11/2026இன்று மாளிகைக்காடு அல் சபீனா பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா நடைபெற்றது மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் secro srilanka அமைப்பானது இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்து இருந்தது இந்த நிகழ்வானது அல் சபினா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
பிரதம விருந்தினராக அதிபர் Mr. நவாஸ் சவ்பீ கலந்து சிறப்பித்தார். அமைப்பின் தலைவர் Mr. ரினோஸ் ஹனிபா தலமையில் நிகழ்வு இடம் இடம்பெற்றது
இந்நிகழ்வை அமைப்பின் உறுப்பினர் Mr. முகம்மது அனீஸ் ஒழுங்குபடுத்தினார் இந் நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தினர்,சித்தியடைந்த மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அமைப்பின் அங்கத்வர்களின் பிள்ளைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சாதனை படைத்த எட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தகவல்:-ரினோஸ் ஹனிபா
Secro srilanka














Comments
Post a Comment