இலங்கையில் தொடரும் மழை
தற்ப்போதைய கால நிலை மாற்றத்தின் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மழையும்,சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுமாக காணப்படுகின்றது.
புத்தளத்தில் பல பகுதிகளில் நேற்றும் மற்றும் இன்றும் மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படுகின்றது.கொழும்பில் இன்று காலைப்பொழுதில் இருந்து அதிகமான மழை பொழிந்துகொண்டு இருக்கின்றது.அதே போன்று புத்தளம் ஆலஙகுடா மற்றும் நுரைச்சோலை பகுதிகளில் கடுமையான மழை இன்று காணப்பட்டது அதே போன்று இன்னும் மழை பெய்வதுக்கான சூழ்நிலையாகவும் காணப்படுகின்றது.
செய்தித்தொகுப்பு;- தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

Comments
Post a Comment