கற்பிட்டி அண்டங்கேனி பாலர்பாடசாலையில் 2026ம் ஆண்டுக்கான சிறுவர் தின நிகழ்வானது மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது,ஆசிரியர்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டில் நாட்டின் நாளைய தலைவர்களான சிறுவர்களை கொளரவிக்கும் நாளான ஆகஸ்ட் முதலாம் திகதில் லூர்து மாதா பாலர்பாடசாலையில் சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் ஒழுக்க விடையஙகள் சம்மந்தமான தெளிவூட்டும் நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் பிரமுகர்கள் என்று பலரும் கலந்துகொண்டு சிறுவர்களின் நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.







Comments
Post a Comment