நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தின் வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டது.
நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த 21ம் திகதி கடும் மழைகாரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியது இதனால் வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானர்கள்.அதனை தெரிந்த கற்பிட்டியின் பிரதேச சபைத்தலைவர் Asm ரிகாஸ் அவர்களின் துரித நடவடிக்கையின் காரணமாக மறு தினமே உரிய இடத்து விஜயம் செய்த தலைவர் துப்பரவு பணியாளர்களின் மூலமாக நீர் தேங்கிய மற்றும் அதனை அன்மித்த இடங்களையும் சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.



Comments
Post a Comment