கை கட்டிப்பார்த்த ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார கை கட்டிப்பார்த்த சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றது இலங்கை நாட்டின் ஜனாதிபதி யான அனுரகுமார திசானாயக்க அவர்கள் மன்னாரில் புதிதாக வைத்தியசாலையில் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டசென்றார்.
அப்போது அவரோடு வருகை தந்த இந்திய தூதுவர்,வடமாகாண ஆளுனர் மற்றும் முக்கிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினரகள் மற்றும் அதிகாரிகள் அடிக்கள் நாட்டுவதற்க்கான வாய்ப்பை அனைவருக்கும் வழங்கிவிட்டு தான் இந்த நிகழ்வை கை கட்டிப்பார்த்த சம்பவம் மக்களிடையே பேசுபொருளாக மாரியுள்ளது.
ஒரு நாட்டின் ஜனாதிபதி முக்கிய நிகழ்வொன்றில் மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வு மக்களிடையே ஜனாதிபதிக்கு மேலும் நற்பெயரை கொண்டுசேர்த்துள்ளது.
17-09-2026

Comments
Post a Comment