கடமையைப்பெறுப்பேற்றார் வைத்தியர் சுகுணன்
கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் விபத்தொண்றில் காயமடைந்ததன் காரணமாக 21நாட்களாக பணிக்குவராமல் இருந்தார்.மீண்டும் தேக ஆரோக்கியம் பெற்றதன் காரணமாக 24/08/2026திங்கள் கிழமை மீண்டும் தான் கடமை புரியும் வைத்தியசாலைக்கு சமூகம் தந்தார்.
இன்று கடமைக்கு வருகை தந்த பணிப்பாளர் சுகுணன் அவர்களுக்கு பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீசங்கர் தலைமையில் இந்துமத மற்றும் இஸ்லாமிய முறையில் சமய வழிபாடுகள். செய்யப்ப்பட்டது.
அதன் பின்னர் வைத்தியரினால் கடமைபுரியும் வைத்தியர்கள்,தாதிமார்கள்,ஊழியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

Comments
Post a Comment