Skip to main content

Welcome to AK-MEDIA: Your Daily Dose of Sri Lankan Politics

Welcome to AK-MEDIA – your trusted blog for daily news, updates, and insights!
I’m Thajudeen Mohamed Aasik, the creator and writer behind this blog.
Every day, we bring you the most important news, events, and detailed information directly to you. For readers who love staying updated, AK-MEDIA is your go-to source.
From today’s headlines to major happenings, find everything in one place – here on AK-MEDIA! Don’t forget to bookmark us for your daily updates!

வணக்கம்! AK-MEDIAக்கு வரவேற்கிறேன் – தினசரி செய்திகள், புதுப்பித்தல்கள் மற்றும் தகவல்களை உங்களுக்காக வழங்கும் உங்கள் நம்பகமான வலைப்பதிவு!

நான் தாஜுதீன் முகமது ஆசிக், இந்த வலைப்பதிவின் எழுத்தாளர்.

நாம் தினமும் முக்கியமான செய்திகள், சம்பவங்கள் மற்றும் விரிவான தகவல்களை உங்களுக்கு நேரடியாக தருவோம். புதிய தகவல்களை விரும்பும் வாசகர்களுக்கு AK-MEDIA ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

இன்றைய செய்திகள் முதல் முக்கிய நிகழ்வுகள் வரை – அனைத்தும் AK-MEDIAயில், ஒரே இடத்தில்! இப்போது புக் மார்க் செய்ய மறக்காதீர்கள்!

     INSTAGRAM           EMAIL               FACEBOOK                    YOUTUBE

Comments

Popular posts from this blog

ACTIVE KIDS KINDERGARTEN ALANKUDA வின் *Tiny* *Titans* *சிறிய* *கைகள்* *பெரிய* *சாகசங்கள்*

  2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏. பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது.  மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர். குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏ...

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்  30/04/2026இன்று ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் (அவுறுது உட்சவ) புதுவருட கொண்டாட்டம் பாலர்பாடசாலையில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரிய்ரகள் பிரதேச மக்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் கற்பிட்டி முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் H.M.நிப்ராஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 30/04/2026

கால்கோள் விழா 2026

 கால்கோள் விழா 2026 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்/கல்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலத்தின் 2026ம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கான புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் முன்னாக் முதலாம் தரத்துக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் புதிய முதலாம் தரத்துக்கு கற்பிக்க இருக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுப்பொருட்களும் வைக்கப்பட்டது பாடசாலை அதிபர் அவர்களினால்  இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்AHM.சக்கூர் பிரதம அதிதியாக MLM.காதர் அவர்களும், ஆலங்குடா கிராமசேவகர் அசீமா,சமூக சேவகர் நிசார்,பாடசாலை ஆசிரியர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள்களும் கலந்துகொண்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 2026./01/29